கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்!
Credit : Regrow கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு, சொட்டு நீர் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 100 % மானியம் (100% subsidy) கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்கக் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மானியம் (Subsidy) கிணற்றுப்பாசனத்தில், சிறு குறு […]
Read More