கரும்பு சாகுபடி – குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு
இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அனுபவ விவசாயி ஆர்.மோகன்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தேனி அருகே அன்னஞ்சியில் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார். “”கார்சீரா” என்னும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மா ஜப்பானிகா என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது. இந்த முட்டை ஒரு சி.சி. என்றழைக்கப்படும் ஏழுக்கு […]
Read More