கரும்பு சாகுபடி ஒரு பருதுண்டு தொழில்நுட்பம்
இம்முறையில் நாற்றங்கால் அல்லது தொழுஉரம் மண் கலவை நிரப்பப்பட்ட குழித்தட்டு மற்றும் பாலிதீன் பைகளில் விதைக்கப்பட்டு நாற்றங்காலில் ஒரு பரு நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு எக்டருக்கு 1 முதல் 1.5 டன் ஒரு பரு விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு பரு துண்டு வெட்டி எடுத்தது போக மீதமுள்ள கரும்பினை வெல்லம் தயாரிப்பதற்கோ அல்லது சர்க்கரை ஆலை பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம். வழக்கமான முறையை ஒப்பிடும் போது 8090 சதவீதம் கரணை மீதப்படுத்தப்படுவதுடன், அதிக எடையுள்ள விதை […]
Read More