கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்!
கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது. கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 […]
Read More