கருப்பை பிரச்னை கழிச்சலுக்கு கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் தாது உப்புகள் மற்றும் விட்டமின் சத்துகள் நிறைந்திருப்பதால் கால்நடை மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் செயல்படும் மரபுவழி மூலிகை ஆராய்ச்சி மையத்தின் மூலம் இச்சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.மாடுகளின் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது. தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக கறிவேப்பிலை கொடுக்க வேண்டும். சிகிச்சையின் முதல் 5 நாட்களுக்கு தினமும் கால்கிலோ முள்ளங்கி, அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு சோற்றுக்கற்றாழை மடலை உண்ண கொடுக்க வேண்டும். அடுத்த 4 நாட்களுக்கு 4 […]
Read More