ஒப்பந்த பண்ணைய சட்டம்: ஓர் அறிமுகம்
தமிழகத்தில் கரும்பு, பருத்தி, மூலிகை பயிர்கள் பயிரிடுவது, இறைச்சி கோழி உற்பத்தி போன்றவை பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் நடக்கிறது. எனினும், ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்டம் இல்லை. இதை கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் – 2019’ சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இச்சட்டம் அரசிதழில் வெளியாகியுள்ளது. இச்சட்டம் 2020 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. தேசிய […]
Read More