எள் கொம்புப்புழு கட்டுப்பாடு
இந்தப் பூச்சி பீடை தேனி மாவட்டத்தில் எள்ளை மானாவாரி பயிராகப் பயிரிடப்படும் பகுதிகளான கண்டமனூர், கடமலைக்குண்டு, பொன்னம்மாள்பட்டி, வருசநாடு, கூழையனூர், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, காமாட்சிபுரம், வயல்பட்டி, எரசக்கநாயக்கனூர், வேப்பம்பட்டி போன்ற இடங்களிலும் மற்றும் தமிழ்நாட்டின் எள் பயிரிடப்படும் எல்லாப் பகுதிகளிலும் இப்பூச்சி பெரும் சவாலாக உள்ளது. இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் எள் பயிரைத் தவிர சோயாமொச்சை, கத்தரி போன்ற பயிர்களையும் தாக்கக்கூடியவை. புழுக்கள் இலைகளையும், குருத்துப் பாகங்களையும் உண்டு அதிக அளவில் சேதம் விளைவிக்கும். பூச்சியின் வாழ்க்கைச் […]
Read More