எள், கடலைக்கு விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்!
எள் (sesame), நிலக்கடலைக்கான (Groundnut) விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வப்போது வேளாண் பல்கலைக்கழகம் விதை முன்னறிவிப்பை வெளியிடுவது வழக்கம். இந்த ஆய்வின் அடிப்படையில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். எள் உற்பத்தி வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாடு முழுவதும் எள் உற்பத்தி (Sesame production) 2020- 21 ல் 7.55 லட்சம் டன் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று புத்துார் விவசாயி ஆர்.கணேசன் (R. Ganesan) கூறினார். […]
Read More