தென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை
தென்னந்தோப்பில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை பயிரிட்டு அதன் மூலம் அதிக மகசூல் கண்டு சாதனை படைத்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி நடராஜன். கோட்டைத்தலைவாசல் தெருவை சேர்ந்த இவர், கடந்த 23 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கே திருவண்ணாமலை பகுதியில் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 5ஏக்கர் தென்னந்தோப்பில், ஊடுபயிராக தைவான் நாட்டு ரெட்லேடி என்ற ரக பப்பாளியை பயிரிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு பயிரிட்ட பப்பாளி 9 மாதங்களில் நல்ல மகசூலை […]
Read More