எதெல்லாம் அயல் மாடு?
ஜெர்சி உள்நாட்டு மாட்டினங்களின் எதிர்காலம் குறித்த சர்ச்சை தற்போது பெரிதாகி இருக்கிறது. இந்நிலையில் நம்மைச் சுற்றி இன்றைக்கு வாழும் பால் மாடுகள் நாட்டு மாடுகள் இல்லை. பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மாட்டினங்கள் அல்லது அவற்றின் கலப்பினங்கள். தமிழகத்தில் பெருமளவு காணப்படுவது ஜெர்சி வகைக் கலப்பினமே. வெண்மைப் புரட்சியின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளுக்கு முன் அயல்நாட்டு மாட்டினங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவின் மலைப்பகுதிகளில் நிலவும் குளிரால், அந்தப் பகுதிகளில் வாழக்கூடிய ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாட்டினம் வளர்க்கப்பட்டது. அதேநேரம் […]
Read More