எண்ணெய் வித்துகளுக்கான விலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 21 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலையின் விலை மற்றும் ஈரோட்டில் உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய எள்ளின் விலை மற்றும், சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை தரமான நிலக்கடலையின் பண்ணை விலை ரூ.60 முதல் […]
Read More