எண்ணெய் வித்துகளின் முளைப்புத் திறனை காக்கும் முறை
எண்ணெய் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க வேண்டும் என்றால் நன்றாக உலர வைப்பதுதான் (9 சதவீத ஈரப் பதம்) சிறந்த வழி என்று காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விதை பரிசோதனை அலுவலர் மாயன் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பயிர் அறுவடைக்குப் பின் விதைகளை வெயிலில் காயவைத்து சேமித்து வைத்து அடுத்த பருவத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த முறையில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகளின் முளைப்புத் திறனை விட மணிலாவின் முளைப்புத் […]
Read More