எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!
ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து சாம்பலாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விட இந்த முறையில் மாசுப்பட்ட மண்ணை வேகமாக சரி செய்ய முடியும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர் பேடரோ ஆல்வரெழ் கூறினார். எண்ணெய் […]
Read More