உழவன் செயலியில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்
தற்போது வேளாண் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருவதால், வேளாண் பெருமக்கள் தங்கள் சாகுபடிப் பணிகளை காலத்தே மேற்கொள்ள இயலாமல் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண்மையில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், ரோட்டோவேட்டர், களையெடுக்கும் கருவி, நெல் நடவு இயந்திரம் போன்ற பல்வேறு வகையான இயந்திரங்கள் மானியத்தில் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் ரூ249 […]
Read More