உளுந்து செடியில் பூக்கள் உதிர்வதை தடுப்புபது எப்படி?
“”உளுந்து செடிகளுக்கு இலைவழி உரம் கொடுப்பதால், பூக்கள் உதிர்வது குறைந்து மகசூல் அதிக்கும்,” என்று சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் பரவலாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை விதைப்புடன் பச்சைப் பயறு மற்றும் தட்டைப் பயறு வகைகளை ஊடுபயிராக விதைக்கின்றனர். உளுந்து, பச்சைப் பயறு, தட்டைப் பயறு ஆகியவை பூக்கும் தருவாயில் நோய் தாக்கி பூக்கள் உதிர்ந்துவிடுவதால், விளைச்சல் […]
Read More