உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்
உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்டடுகிறது. இப்பருவத்தில் மத்திய மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மண் பரிசோதனை அடிப்படையில் பயிருக்கு உரமிடல் நன்று. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் மத்திய மற்றும் நீண்டகால ரகங்களுக்கு எக்டேருக்கு 150கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும்க் 25 கிலோ துத்தநாக […]
Read More