உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்
சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அதிக புரத சத்து அடங்கிய உடலிற்கு ஆற்றல் தருபவையாக இருக்கும். இந்த விவசாய முறை பச்சை இலைகளை உரமாக பயன்படுத்தியும் மற்றும் மண்ணின் தரத்திற்கு ஏற்ப சிறந்த பயிரினை வளர்ப்பதற்கு ஊக்கியாக செயல்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் எந்தவித […]
Read More