உப்புசம்… கவனம்
கால்நடைகளின் வயிறு உப்புசமானது, அவற்றின் வயிற்றில் ஏற்படும் அதிக அழுத்தமுள்ள வாயு தேங்குவதாகும். இதனை உடனடியாக கவனிக்காமல் விட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கால்நடைகள் இறக்கவும் வாய்ப்புள்ளது. வயிறு உப்புசம் ஏற்பட காரணங்கள்: சில வகை இலை தழைகளை உண்பதால் அவை வாயுவை அதிகளவில் உண்டாக்குகின்றன. வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், டர்னிப் போன்ற தாவரங்கள் உப்புசம் ஏற்பட காரணமாகின்றன. அளவுக்கதிகமாக நன்றாக பொடி செய்யப்பட்ட அடர் தீவனங்களையும், குறைந்த அளவு பசுந் தீவனங்களை உட்கொள்ளுதல். அதிகளவு தழைச்சத்து உரமிடப்பட்ட […]
Read More