ஈ புழுக்களால் கால்நடைகளுக்கு இவ்வளவு பாதிப்பா..??
ஈ புழுக்கள் உருவாகும் விதம் மற்றும் சிகிச்சை முறை!! ஈ புழுக்கள் உருவாகும் விதம் ஈ முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து ஈ புழு வெளிவருகிறது. இந்த ஈ புழு கூட்டுப்புழுவாகிறது. இந்தக் கூட்டுப்புழு ஈ ஆக மாறுகிறது. ஈயின் இனப்பெருக்கத்தின் ஒரு நிலைதான் ஈ புழு. பசுவின் மூக்கு, வாய், கண், முகம், பிறப்புறுப்பின் வாய் ஆகியவற்றில் கசியும் சளி போன்ற பசை நீரைக் குடித்து ஈக்கள் வாழ்கின்றன. காயங்களிலும், புண்களிலும் ஈக்கள் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து 24 மணி […]
Read More