இலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிகள்
தற்போதுள்ள பருவத்தில், இலை மடக்குப் புழுக்களால் நெற்பயிர்கள் அதிக சேதத்துக்கு உள்ளாகின்றன’ என்று திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: தற்போதுள்ள காலகட்டத்தில், விவசாயம் செய்வது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் பாடுபட்டு வளர்க்கும் நெற்பயிர்களை, இலை மடக்குப் புழுக்கள் சேதப்படுத்துகின்றன. தற்போதுள்ள பருவத்தில், தமிழகத்தில் இலை மடக்குப் புழுக்களால் பரவலாக […]
Read More