இலவச பயிற்சி கால்நடைகள் வளர்ப்புகுறித்து
திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாள் பயிற்சி நடக்க உள்ளது.வரும் நவ.26 ல் வெள்ளாடு, நவ.27 ல் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்தும் பயிற்சி நடக்கிறது. முன்பதிவிற்கு 0451-2460141ல் தொடர்பு கொள்ளலாம். மையத்தின் தலைவர் பேராசிரியர் சிவசீலன் கூறுகையில், “” கால்நடை கொட்டகை அமைப்பது, நோய் பராமரிப்பு, பண்ணை அமைத்தல், வியாபார உத்திகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் அரசு சான்றிதழ்களும் வழங்கப் படும்,என்றார். நன்றி தினமலர்
Read More