இலவச பயிற்சிகள்
ஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள் ஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2015 அக்டோபர் நடக்கும் இலவச பயிற்சிகள் பற்றிய தகவல்கள்: காளான் உற்பத்தி தொழிற்நுட்பம் – 27/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 20/10/2015 வெள்ளாடு வளர்ப்பு – 28/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 26/10/2015 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 04285241626 மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா, 272, பெருமாள் நகர், புதுவல்லியாம்பாளையம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் பின்கோடு 638 453
Read More