இலவசமாக விவசாயம் சொல்லித்தரும் இன்ஸ்பெக்டர்
ஜல்லிக்கட்டு விவகாரம்,ஹைட்ரோ கார்பன்,இப்போது கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதும்,கால்நடை வளர்ப்பின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பலரும் விவசாயத்தில், அதுவும் இயற்கை விவசாயத்தில் குதிக்க நாள் நட்சத்திரம் பார்க்கும் நல்ல விசயமும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால்,அவர்களுக்கு எப்படி விவசாயம் செய்வது, அந்த முறைகள் என்ன என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில்,’இயற்கை விவசாயம் செய்ய ஆசையா?. கவலை வேண்டாம். என் இயற்கைப் பண்ணைக்கு வாருங்கள். இலவசமாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்று கற்று […]
Read More