இயற்கை விவசாயியாக விருப்பமா? வாய்ப்பு தருகிறது TNAU!
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், அங்க வேளாண்மைக் குறித்த ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி நடைபெறும் இந்தப் பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டுப் பயனடையலாம். இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் என்றால், அது அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயம்தான். இதைத்தான் இயற்கையை வணங்கி வேலையைத் தொடங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் செய்தார் காலப்போக்கில் வணிகமயமாக்கல் காரணமாகவும், குறைந்த காலத்தில் அதிக மகசூலும், லாபமும் ஈட்ட வேண்டும் என குறுகலான எண்ணத்தினால்தான் […]
Read More