இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை- தோட்டக்லைத்துறை வழங்குகிறது!!
மதுரையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டெருக்கு ரூ.4000 ஊக்கத்தொகையும், வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயத்தை மேம்படுத்த ஏதுவாக மத்திய- மாநில அரசுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக விளைநிலத்தின் நலனை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில்கொண்டு இயற்கை விவசாயம் செய்ய முன்வருவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அபிவிருத்தித் […]
Read More