களை மேலாண்மை
1. கோரைப்புல்லினை கட்டுப்படுத்தும் முறைகள் யாவை? இது அனைத்துப்பயிர்களிலும் தோன்றி மிகுந்த சேதத்தினை ஏற்ப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகவும் செலவு மிக்கதாகவும் உள்ளது. ஒரு கோரைக்கிழங்கு ஒரு வருடத்தில் 1900 கோரைகளை உருவாக்குகிறது. கோடை உழவு செய்து கிழங்குகளை அப்புறப்படுத்தலாம். நீர் பாசன வசதி உள்ள வயல்களில் உழவிற்குப் பின்னர் தொடர்ந்து நீர் தேக்கி வைத்து கிழங்குகளை அழுக விடலாம். பயிர் சுழற்சியில் சோளத்தினைப் பயிர் செய்தால் இதன் பெருக்கம் குறையும். மூடாக்குப்போட்டு கிழங்குகளின் வளர்ச்சியினை […]
Read More