இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி – அதிக மகசூல் பெற 8 யோசனைகள்!
இயற்கை விவசாயத்தில், வளமான மகசூல் பெற மண்ணின் வளத்தை கூட்டுவது, மண்ணுக்கு சத்தை வழங்குவது மிகவும் முக்கியம். எனவே இயற்கை வழியில் நெல் சாகுபடி செய்வது குறித்தும், அதிக மகசூல் பெறும் எளிய வழிமுறைகளைப் பார்ப்போம். குறுகிய கால ரகங்கள் வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை மத்திய கால ரகங்கள் வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை நீண்ட கால ரகங்கள் வயது 140 நாட்களுக்கு மேல் […]
Read More