வாழை சாகுபடி தொழில் நுட்பம்
வாழை சாகுபடி தொழில் நுட்பம்ராகம்:-பூவன் , நேந்திரன் , ரஸ்தாளி , ரோபஸ்டா ,மோரிஸ் , செவ்வாழை , திசு வாழை .பட்டம் :-கார்த்திகை, மார்கழி பயிர் இடைவெளி :-ரோபஸ்டா:-6 க்கு 6 அடி ஒரு ஏக்கருக்கு 1210 கட்டைகள்மோரிஸ் :-5.5 க்கு 5.5 அடி ஒரு ஏக்கருக்கு 1440 கட்டைகள்செவ்வாழை :-8 க்கு 8அடி ஒரு ஏக்கருக்கு 700 கட்டைகள் .பூவன் :-7 க்கு 7 அடி ஒரு ஏக்கருக்கு 900 கட்டைகள் .கட்டைத் தேர்வு :-ஈட்டி இலை […]
Read More