இயற்கை வழி விவசாயத்திற்கு சில வழிமுறைகள்
இந்த உத்திகள் தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பயிர்களில் செய்து பார்த்து வெற்றி பெற்ற உத்திகளாகும். ஆனாலும் இந்த உத்திகளே முடிவானவைகள் அல்ல. நம்முடைய விவசாயத்தை மேலும் உயர்த்தக்கூடிய உத்திகள் பல உள்ளன. இன்று நாம் செய்து வருகின்ற பல்வேறு வகையான பயிர்களில் இந்த உத்திகளை கடைபிடித்து வெற்றி பெறுவதே நம்முடைய முதல் வேலையாக இருக்கும். அந்த வெற்றிக்கு பிறகு மேலும் உள்ள உத்திகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும். குறிப்பிட்டுள்ள உத்திகளை உங்களது […]
Read More