இயற்கை முறையில் வேர்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை ஆலோசனை
வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்வதன் மூலம் வேர்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெற முடியும் என்கிறார்கள் தோட்டக்கலை துறை வல்லுநர்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லி ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். எர்வினியா கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள் வாழையின் நடுக்குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி, அதற்கு சற்று முன்னர் தோன்றிய இலைத் தண்டினுள் சொருகியது போல காணப்படும். கிழங்கானது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போன்று தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப் பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து […]
Read More