இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது பற்றி தெரிந்துகொள்வோமா? சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும் அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி செய்யனும், இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில் நாற்றங்காலில் இடனும் மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட பின் […]
Read More