அக்னி அஸ்திரம்
எந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும். குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம் தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும். அக்னி அஸ்திரம் என்றால் என்ன நாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்தநீர் தான் அக்னி அஸ்திரம். தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை = 1/2 கிலோபச்சை மிளகாய் = 1/2 கிலோவேம்பு இலை = 5 கிலோபசுமாட்டு சிறுநீர் (கோமியம்) […]
Read More