இயற்கை பயிர் ஊக்கிகள்
தமிழக விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். செயற்கை உர பயன்பாட்டினை குறைத்து வருகின்றனர். பல வகை திட, திரவ பயிர் ஊக்கிகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர். பயிர் ஊக்கிகளை வளர்ச்சி ஊக்கி என்று கூட சொல்லலாம். பயிர் ஊக்கிகளை பயிர் மேல் தெளிக்கும் போது, அது பயிரின் வளர்ச்சியை துாண்டிப் பயிரை நன்கு வளரச் செய்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெற்றுள்ளனர். இதன் பயன்பாட்டை அறிந்ததால் வளர்ச்சி […]
Read More