இயற்கை உரமாகும் பார்த்தீனியம்!
விவசாய நிலங்களில் வளரும் களைச்செடிகளை முற்றிலும் அழிப்பது விவசாயிகளுக்கு எப்போதும் சவாலான பணியாகவே உள்ளது. குறிப்பாக விஷச் செடியாக அடையாளம் காணப்படும் பார்த்தீனியம் எங்கும் பரவிக் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் மட்டுமல்ல; வனப்பகுதிகளில் கூட இவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதன் பூந்துகள்கள் காற்றில் பரவி, மனிதர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. தவிர, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் தோல் நோய்களையும் இச்செடிகள் ஏற்படுத்துகின்றன. இதனை உண்ணும் கால்நடைகளின் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை வெறும் கைகளால் […]
Read More