இயற்கை உயிரிப் பூச்சிக்கொல்லி
முன்னுரை வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு வருடமும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்படைகிறது. இப்பாதிப்பினால், சுமார் ரூ. 60000 நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பில், உயிர்ப் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதினால் இம்மாதிரியான இழப்பினை வெகுவாக குறைக்கலாம். பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை தாண்டும் போது மட்டும் பூச்சிக் கொல்லி உபயோகிக்கலாம். ஆனால், தேவைக்கு அதிகமாகவோ, […]
Read More