தக்காளி, கத்திரிக்காய், இப்போது கடுகு… மரபணு மாற்றம் நமக்குத் தரப்போவது என்ன?
ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியால் பருத்தி விவசாயம் கேள்விக்குறியானது. மரபணு கத்திரிக்காய் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தது. அந்த வரிசையில் புதிதாக முளைத்திருக்கிறது மரபணு கடுகு..! ` கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.’ இது, கடுகில் உள்ள காரத்தன்மைக்காக சொல்லப்பட்ட பழமொழி அல்ல. கடுகில் உள்ள மருத்துவக் குணங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம். இது, கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் […]
Read More