இனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்!
விவசாய மின் இணைப்பு பெறுவதில் தொடங்கி, பெயர் மாற்றம், இடம் மாற்றம், கூட்டு இணைப்பு என எந்தப் பணியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமாக நடக்காது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு விவசாயி தன்னுடைய நிலத்திலிருக்கும் பம்ப்செட்டுக்கு மின்சாரம் தேவையென்றால் இணைப்பு கேட்டுக் காத்திருப்பதில்லை. எங்கே, எப்போது வேண்டும் என்றாலும் தானே இணைப்பைக் கொடுத்துக் கொள்ளலாம். ‘யோவ்… தமிழ்நாட்டுல அனுமதி கேட்டு பதினைஞ்சி, இருபது வருஷமா வெயிட்டிங் லிஸ்ட்ல காத்துக்கிட்டிருக்கோம். அங்க என்னடான்னா தேவைப்பட்டப்ப எடுத்துக்கலாம்கறீங்களே. ரொம்ப […]
Read More