ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே…
ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி நச்சுத் தன்மை உள்ள விளைபொருள்களை உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் மனித இனம் நோய் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. இதற்கு ஒரே மாற்று இயற்கை விவசாயம் மட்டும்தான் என்பதைத் தற்போது பல்வேறு நிலைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. நம் நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு தொழில் நுட்பங்களைப் பசுமைப் புரட்சியின் மூலம் செயல்படுத்தத் தொடங்கினோம். இதனால், பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவ ரீதியாக நம் முன்னோர்கள் […]
Read More