ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்
கடந்தவருடம் பெய்ததொடர்ச்சியானமழையினாலும் காலநிலை மாற்றம்காரணமாக டெல்டா மாவட்டங்களானதிருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம்,காரைக்கால் ஆகிய இடங்களில்பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடிநெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச்சந்தித்து இருக்கின்றன.பெரும்பான்மையான மக்களின்(2.7மில்லியன்) நிலையான உணவுப்பயிராக நெல் விளங்குகிறது.நெற்பயிர்களைத் தாக்க கூடியபூச்சிகளில் ஒன்றான ஆனைக்கொம்பன்ஈ பெரிய அளவில் தாக்குதல்களைஎற்படுத்தி விவசாயிகளுக்குமனவருத்ததுடன் மகசூல் பாதிப்பையும்ஏற்படுத்தியுள்ளது.பூச்சியைப் பற்றிஆனைக்கொம்பன் ஈ, ஆசிய அரிசிபித்தப்பை ,பித்தப்பை குண்டுகள்,கால்மிட்ஜ் என வேறு சில பெயர்களைக்கொண்டுள்ளது.இதன் அறிவியல் பெயர்ஒர்சியோலியா ஒரைசே டிப்டெராவரிசையில் ஓர் சிறிய குடும்பமானசெசிடோமையிடேவைச் சேர்ந்தது.இது ஏன் முக்கியமானதுஇலங்கை மற்றும் சில பகுதிகளில்ஆனைக்கொம்பன் […]
Read More