ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடுவளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது. இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது: வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், 2015 அக்டோபர் , 1ம் தேதி, காலை, 9.30 முதல் மாலை, 4 […]
Read More