அறிமுகம் செய்தவரே விவசாயச் சாவுகளுக்கு பொறுப்பேற்றார்..! பி.டி. பருத்தியின் சோக கதை
மரபணு மாற்ற விதைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு, இந்தியாவில் இன்றுவரை ஒருமுடிவு கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. பி.டி விதைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை பார்த்துவிடலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பி.டி பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. பி.டி பருத்தி காய்ப்புழுவின் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் என்று சொல்லித்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அதிகமான விவசாயிகள் பி.டி பருத்தியை வாங்கி விதைக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் பி.டி விதைகளை அறிமுகப்படுத்திய மான்சான்டோ நிறுவனம் சொன்னபடியே குறுகிய காலத்தில் செழிப்பாக வளர்ந்தது. […]
Read More