அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
ஆடு, மாடு வளர்ப்பு என்பது தற்போது லாபம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது. ஏனெனில் இளைஞர்கள் பலரும் கால்நடை வளர்ப்பில் அல்ட்ரா மாடர்ன் தொழில்நுட்பத்துடன் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் கிராமங்களைப் பொருத்தவரை, விவசாயம் கைகொடுக்காத நேரத்தில், ஆடு வளர்ப்பு அதிகளவில் பலன் தருகிறது. பொருளதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆடு வளர்ப்பை முன்னெடுக்கும்பட்சத்தில், அவர்களது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இலவச ஆட்டுக் கொட்டகை அமைத்துத் தருகிறது. இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் […]
Read More