அமிர்த கரைசல்
அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும். அமிர்த கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். தயாரிக்கும் முறை நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ நாட்டுப்பசு கோமையம் = 10 லிட்டர் வெல்லம் = 250 கிராம் தண்ணீர் = 200 லிட்டர் முதலில் நாட்டுப்பசுஞ் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசும் சாணம் புதியதாக இருந்தல் அவசியம், […]
Read More