அதிக மகசூலுக்கான கொய்யா சாகுபடி தொழில்நுட்பம்
கொய்யா சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அதிக மகசூல் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏழைகளின் ஆப்பிள்: நாட்டின் மொத்த பரப்பளவில் கொய்யா உற்பத்தியானது 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 2.27 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆப்பிள் பழத்துக்கு நிகரான சத்துகளையும், சுவையையும் கொண்டிருப்பதால் “ஏழைகளின் ஆப்பிள்’ எனப்படுகிறது. மண்வளம், தட்பவெப்பம்: வெப்ப, மித வெப்ப மண்டல பயிரான இது, கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரமுள்ள […]
Read More