வேளாண் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நவீன முறைகளைக் கண்டறிய வேண்டும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
வேளாண் தொழிலில் உள்ள பிரச்சினைகளுக்கு நவீன நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3வது உலக உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் செவ்வாய்க் கிழமை (ஜன.28) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முந்தைய இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகள் 1999 மற்றும் 2008-ல் நடைபெற்றது. புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் இந்த கவுன்சிலுக்கு உட்பட்ட சிம்லாவில் […]
Read More