வேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதுமைகள், வேளாண் தொழில் முனைவோர் குறித்த திட்டங்களும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. 2020- 2021 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக வேளாண் பதப்படுத்துதல், உணவுத் தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டுதல் ஆகிய துறைகளில், 112 புதிய ஸ்டார்ட்அப் தொழில் […]
Read More