வறட்சியை தாங்கி வளரும் புதிய ரக சோளம் அறிமுகம்
கோவை: வேளாண் பல்கலை சார்பில், புதிய ரக சோளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகம், மத்திய ஆராய்ச்சி கழகத்தால், அங்கீகரிக்கப்பட்டு, தற்போது விற்பனை துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, மக்காசோளம் உள்ளிட்ட, ஒன்பது வகை தானியங்களின் சாகுபடி அதிகரித்து வருகிறது. இத்தகைய சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை, சிறுதானியங்கள் துறை சார்பில் நடந்து வருகிறது. நடப்பாண்டு, பல்கலையின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி […]
Read More