லாபமான கால்நடை பண்ணையம்: பயிற்சி பெற அதிகாரி அழைப்பு
கரூர் மாவட்டத்தில் லாபகரமான கால்நடை பண்ணையம் அமைக்க, இலவச பயற்சி பெற கால்நடை ஆராய்ச்சி மைய அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் மற்றும் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன், ‘லாபகரமான கால்நடை பண்ணையம்’ பயிற்சி வரும், 7 முதல், 12ம் தேதி வரை, ஆறு நாட்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சி மைய இணைப்பேராசிரியர் மற்றும் […]
Read More