ரசாயன உரம் வேண்டாம்
ரசாயன உரம் வேண்டாம் விவசாயத்திற்கு, ரசாயன உரங்களுக்கு மாற் றாக, இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாம்மயன்: இயற்கை விவசாயத்தின் நன்மை மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமை பற்றி, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, “தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்’ மூலம், இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். தற்போது, இதன் செயலராக இருக்கிறேன். பயிரின் விளைச்சலை நிர்ணயிப்பது, அந்நிலத்தின் மேல்மண் பகுதி. ஆனால், அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மேல்மண்ணின் உயிரோட்டம் […]
Read More