மாட்டு சிறுநீரை இயற்கை உரமாக மாற்றிய ஜப்பானிய நிறுவனம் – மண் வளத்தில் உண்டாகும் வியக்கதகு மாற்றம்!
வடக்கு ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் மாட்டு சிறுநீரில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த உரத்தை உருவாக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளது. இந்த உரம் இப்போது வியட்நாம் மற்றும் கம்போடியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக தென்கிழக்கு ஆசியாவின் விவசாய நிலங்களின் பயிரிடும் தன்மை வேளாண் வேதிப்பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக பசு சிறுநீரில் இருந்து வரும் திரவ உரங்கள் வியட்நாம் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் […]
Read More